வடசென்னையை மையமாக கொண்டு கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்திரைப்படத்தினை கலைப்புலி எஸ். தாணு-வின் வி_கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். 


முன்னதாக இத்திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் ஜனவர் 12-ம் தேதி திரைக்கு வருகிறது.


இந்நிலையில் இன்று படக்குழுவினர் படத்தின் தாடிக்காரா பாடல் வீடியோ ஒன்றை இணைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


தாடிக்காரா பாடல் வீடியோ: