சர்கார் இசை வெளியிட்டு விழாவில் மெர்சல் காட்டிய தளபதி விஜய் :வீடியோ
சர்கார் படத்தின் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்ட நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவின் வீடியோ இணைக்கப்பட்டு உள்ளது.
AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் #SIMTAANGARAN மற்றும் "ஒரு விரல் புரட்சி" பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சர்கார் படத்தின் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்ட இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சோனி மியூசிக் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், ஏ. ரஹ்மான், ஏ ஆர் முருகதாஸ், யோகி பாபு மற்றும் நடிகர் விஜய் உட்பட பலர் மேடையில் பேசினார்கள்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.........!