இன்று ஷ்யாம் சிங்க ராய் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லடில் ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாகவும் தெரிகிறது மற்றும் சாய் பல்லவி மிகவும் அழகாக இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு படமான ஷியாம் சிங் ராய் படத்தின் டிரெய்லர் (Shyam Singha Roy Trailer) வெளியீட்டு விழாவில் சாய் பல்லவி புடவையில் காட்சியளித்தார். நடிகை மலர் வடிவமைப்புகளுடன் கூடிய ஆரஞ்சு நிற பட்டுப் புடவையை அணிந்திருந்தார்.


ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், அழகான ஜம்கா அணிகலன்கள். இளஞ்சிவப்பு நிற உதட்டுச்சாயம் மற்றும் ரோஸ் ப்ளஷ் கன்னங்கள் சேலைக்கு அழகாக பொருந்தின. சாய் பல்லவியின் புகைப்படங்கள் (Sai Pallavi Photos) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 



சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து திரைக்கு வர தயாராகி வருகிறது.


 



ALSO READ |  வித்தியாசமான பரிமாணங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் பூமிகா சாவ்லா!


ஷ்யாம் சிங்க ராய் படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் கீழ் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ளார். இப்படத்தில் நானி, சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, ஜிஷு சென்குப்தா, மடோனா செபாஸ்டியன், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


 



பெண்களை வெறும் பாலியல் அடிமைகளாகக் கருதும் தேவதாசி முறையை இந்தப் படம் காட்டுகிறது. இந்த நடைமுறையை ஒழிக்க சமூகத்தில் உள்ள சக்திவாய்ந்த நபர்களுடன் போராடும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். ஷியாம் சிங்க ராய் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.


 



ALSO READ |  Top 10: கீர்த்தி சுரேஷ் முதலிடம், லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடமில்லையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR