சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் அவரது கம்பேக் படமாகவே பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து சிம்பு மீண்டும் பிஸியாக நடித்துவருகிறார். அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கௌதம் கார்த்திக்குடன் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். படங்கள் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினார்.இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.



இந்நிலையில் சிம்பு ஆட்டோ டிரைவராக இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. சிம்பு ஆட்டோ டிரைவர் கெட்டப்பில் இருப்பது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினரோ இது திரைப்படத்திற்கானது என கூறுகின்றனர்.


 



வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருப்பதாகவும்,  போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி ஆரம்பம் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ரன்பீர் - ஆலியா பட் திருமணம் எப்போது?... ஆலியாவின் சகோதரர் வெளியிட்ட தகவல்


வெந்து தணிந்தது காடு படத்தையும், பத்து தல ஆகிய படங்களை முடித்துவிட்டு கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற படத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய்யின் டாப்-10 வசூல் படங்கள் இவைதான்!- ‘அந்த’ப் படம் இத்தனை கோடி வசூலா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR