Thug Life Movie Box Office Collection : கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் தக் லைஃப். இந்த படத்தின் வசூல், இந்தியன் 2வை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Thug Life Movie OTT Release : மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Thug Life Movie Review: மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Thug Life Movie Actor Actress Salary : கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தில் நடிக்க நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கியிருக்கும் சம்பளம் என்ன தெரியுமா?
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்,பு திரிஷா நடித்துள்ள தக் லைப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பரபரப்பான புரமோஷனல் பணிகள் நடைபெற்று வருகிறது.
Simbu Talks About Meeting With Virat Kohli : நடிகர் சிம்பு, தான் விராட் கோலியை சந்தித்த நிகழ்வு குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்த நிகழ்வில் அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா?
Thug Life Audio Launch Highlights : ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதன் ஹைலைட்ஸை இங்கு பார்ப்போம்.
42 வயதாகும் நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து தற்போது மிகவும் பிட்டாகவும், ஆரோக்கியமானவும் உள்ளார். சிம்பிவின் பிட்னஸ் ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Virat Kohli Favourite Tamil Song : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனக்கு பிடித்த தமிழ் பாடல் ஒன்று குறித்து சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். அது என்ன பாடல் தெரியுமா? இங்கு பார்ப்போம்.
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.