"அருவி" தமிழ்திரைப்படத்தின் முதல் சிங்கள் ட்ராக் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அருவி": தமிழ் சமூகசூழல் சார்ந்த திரைப்படம். அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் "பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்" -னை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.


கண்ணை கவரும் வகையில் "போஸ்டர்" -களை முன்னதாக வெளியிட்டதன் மூலம் பல ரசிகர்களின் கவனத்தை ஏற்கனவே ஈர்த்துவிட்ட "அருவி" தற்பொழுது வெளியாகியுள்ள இந்த சிங்கிள் ட்ராக் மூலம் மேலும் பலரது கவனத்தை ஈர்க்கவுள்ளது.


அதிதி பலன் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். "ட்ரீம் வாரியர்ஸ் பிட்சேர்ஸ்" எஸ்.ஆர்.பிரபு தயாரிகின்றார். மேலும் வேதாந்த பாரத்வாஜ், பிந்து மாலினி இசையமைக்கின்றனர்.