Zee Tamil TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்காக சமைத்து காத்திருக்க ரம்யா கார்த்தியை போக விடாமல் தடுக்க ஒரு பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது கார்த்திக் அபிராமியை பார்த்து விட்டு லேட்டாக வீட்டிற்கு வர தீபா ஷோபாவில் படுத்தபடி தூங்கி கொண்டிருக்க கார்த்திக் அவளை டிஸ்டர்ப் செய்யாமல் போர்வையை போத்தி விட்டு ஹாஸ்பிடல் வந்து விடுகிறான்.


மறுநாள் காலையில் நர்ஸ் ஒருவர் தீபாவுக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே செய்து விட்டதாக சொல்ல நான் என்ன சொன்னேன் என்று தீபா குழப்பமடைய மீனாட்சிக்கும் மைதிலிக்கும் இது ரம்யாவின் நாடகம் என்பது தெரிய வருகிறது. இருந்தாலும் அவர்கள் எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர்.


இதையடுத்து யாரோ ஒரு பிராடு போன் பண்ணி வேலை பார்த்து விட்டு இருக்காங்க என்று சொல்லி பேச ரம்யா ஷாக்காகி எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருப்பதாக சொல்லி நழுவி கொள்கிறாள்.


அதன் பிறகு கார்த்திக் கோவிலுக்கு வர அங்கு பெண் சாமியார் வந்து நீ ஒரு வேண்டுதலை வச்ச நியாபகம் இருக்கா என்று கேட்க பிளாஸ்கட்டில் கார்த்திக் தனது அம்மா கண் திறக்காமல் உங்களை கும்பிட மாட்டேன் என்று சொல்லிய விஷயம் நினைவுக்கு வந்து அவன் சாமிக்கு நன்றி சொல்ல கிளம்பி செல்கிறான். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - கார்த்திகை தீபம்: இன்று என்ன நடக்கும்? ஷாக் கொடுக்க உண்மை சொல்வதா? பொய் சொல்வதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ