தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனகவல்லி குடும்பம் குறி கேட்க காசியம்மாவை பார்க்க வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, காசியம்மா பஞ்சாயத்து முடித்து விட்டு வந்ததும் கனகவல்லி குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து சென்று உணவு கொடுத்து உபசரிக்கிறாள். பிறகு எழில் சுடர் கல்யாணம் குறித்து சொல்ல குறி கேட்கலாம். கடவுள் கொடுக்கிற முடிவை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்று சொல்கிறாள். 


மேலும் படிக்க - திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் 10 பிரபலமான தமிழ் நடிகைகள் இவங்க தான்


இதை தொடர்ந்து புதியதாக திருமண தம்பதிகள் காசியம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர், பிறகு கல்யாண பெண்கள் சமைத்து கொடுக்க அதை மாப்பிள்ளை சாப்பிட வேண்டும் என்ற சடங்கு நடக்க சுடரும் புதிய கல்யாண பெண் என்பதால் அவளையும் சமைக்க சொல்ல சுடரும் சமைக்க பிறகு எழிலை சாப்பிட வைக்கின்றனர். 



இன்னொரு பக்கம் அஞ்சலியும் அதே ஊரில் இருக்கும் ஒரு சின்ன பெண்ணும் சேர்ந்து விளையாடி கொண்டிருக்கும் போது இருவரும் தங்களது அப்பாக்களை பற்றி பேசி கொள்கின்றனர். இறுதியாக சுடர் மற்றும் எழிலை உட்கார வைத்து ஆரத்தி எடுத்து சுடருக்கு புது புடவையை கொடுக்க அதை அவள் வாங்க மறுக்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | தீபா இருக்கும் மருத்துவமனைக்கு வரும் மைதிலியும் மீனாட்சியும்! வீக் எண்ட் கார்த்திகை சீரியல் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ