இயக்குனர் சிவா-அஜித் காம்போவில் உருவாகி வரும் படம் விவேகம். அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. 


இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.


இந்த போஸ்டரில் முதன்முதலாக அஜித்துடன் காஜல் அகர்வால், அக்சராஹாசன், மற்றும் விவேக் ஓபராய் ஆகியோர் காணப்படுகின்றனர். வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.