24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்து நடித்து உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடிகின்றார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


முன்னதாக இப்படம் வருகின்ற செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்த  நிலையில் தற்போது இப்படம் டிசம்பர் 22-ம் தேதி வெளியிடபோவதாக படக்குழு தெரிவித்து இருந்தது.


ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் அனிருத் இசையில் படத்தில் இருந்து சிங்கிள் டிராக் "கருதவெல்லாம் கலீஜாம்" பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நிலையில் தற்போது இப்படத்தின் ஒரு ஸ்டில் வெளியாக டிவிட்டரில் வைரலாகி உள்ளது.