நடிகர் விஜய் தேவரகொண்டா திடீரென வழுக்கி விழ அருகில் உடன் பயணித்த படக்குழுவினர் அவரை தாங்கி பிடித்தனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கில் தற்போது மிக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர்களில் விஜய் தேவராகொண்டவுன் ஒருவர். அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்ததன் பின்னர் தெலுங்கு ரசிகர்களிடம் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களுக்கும் விஜய் தேவரகொண்டாவை சிறந்த நடிகராக அறிமுகம் செய்தது. இவர் மகாநதி , கீதா கோவிந்தம் மற்றும் டாக்ஸிவாலா ஆகிய மூன்று படங்கள் நடித்துள்ளார். 


இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவங்கியுள்ளது. இதற்கான படப்பிடிப்பிடிப்பிற்காக படகில் ஏறிச் செல்ல வந்த விஜய் தேவரகொண்டா திடீரென வழுக்கி விழ அருகில் உடன் பயணித்த படக்குழுவினர் அவரை தாங்கி பிடித்தனர். இதோ அந்த வீடியோ...