தனுஷின் விஐபி 2 படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இந்த படத்தின் படபிடிப்பு நிறைவின் போதும் பங்கேற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனுஷ் நடிப்பில் ஹிட்டான படம் தான் வேலை இல்லா பட்டதாரி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். 


இந்நிலையில் தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.