Sandhya Raagam TV Serial Today (28.08.2024) Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பத்மா மாயாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, ரகுராம் பத்மா சொன்னதை கேட்டு யோசித்து முடிவெடுப்பதாக சொல்கிறார். இதை தொடர்ந்து மாயாவும் தனமும் வெளியே செல்லும் போது ஒருவன் பைக்கில் வழி மறித்து வாங்க ட்ரிப்பிள்ஸ் போகலாம் என்று கிண்டல் அடிக்கிறான்.


மாயா அவனை திட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி வர அவனும் பின்தொடர்ந்தபடி வருகிறான். பிறகு மாயாவும் தனமும் வீட்டிற்கு வந்து ஒருவன் எங்களிடம் ரவுடித்தனம் செய்வதாக சொல்ல எல்லாரும் யார் அது என்று கேட்க இவர்களை வழிமறித்து கிண்டல் அடித்த கதிர் என்ட்ரி கொடுக்க அது ரகுராமன் சித்தியின் பேரன் என்பது தெரிய வருகிறது.


அதன் பிறகு அவன் தனத்தை காதலிப்பதாக சொல்ல மாயா அவள் கமிட்டட் என்று சொல்கிறாள். அப்போ மாயா ப்ரீயா தானே இருக்காங்க, நான் அவங்களை கரெக்ட் பண்ணிக்குறேன் என்று சொல்ல சீனு கடுப்பாகிறான்.


மாயாவும் சீனுவும் காதலிப்பதாக தனம் சொல்ல கதிர் எனக்கும் தனத்திற்கும் சின் வயதிலேயே கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ