சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் தொடர்பான அப்டேட்டுகள் இன்று வெளியாகிறது.