Ninaithen Vandhai Zee Tamil Serial Today's Update:  தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி  வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் எழில் கோபமாக எழுந்து சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றையை எபிஸோடில் (Ninaitheen Vandhai Serial), அதாவது, சுடர் எல்லாத்துக்கும் கோபப்படுறாரு.. இனிமே நாமும் சார் சார்-னு பின்னாடியே தொங்கிட்டு இருக்க கூடாது என்று கோபப்படுகிறாள். இதனையடுத்து இதையெல்லாம் பார்த்த இந்து எழில் சாப்பிடாமல் போனதை நினைத்து பீல் பண்ணுவதோடு சுடருக்கு அவரை ஹாண்டில் பண்ண தெரியல என்று சமைக்க சொல்லி கொடுக்க முடிவெடுக்கிறாள். 


மேலும் படிக்க |  ரஜினி, கமல் இல்லை! முதல் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் இவர் தான்


பிறகு இந்து சுடரிடம் எனக்கு இந்து எப்படி சமைப்பானு தெரியும்.. நீ வா நான் சொல்லி தரேன், நான் சொல்றதை கேட்டு நீ தான் சமைக்கணும் என்று தீபாவை உதவிக்கு வைத்து கொண்டு சமையல் செய்முறைகளை சொல்ல சுடரும் அதை கேட்டு அப்படியே சமைக்கிறாள். 


பிறகு சமைத்து முடித்த பிறகு பசங்களை எப்படி சாப்பிட கூப்பிடுவது என்று யோசிக்கிறாள். அந்த நேரத்தில் கவின் கிராஸ் ஆக அவனை சாப்பிட கூப்பிட நீ சமைத்ததை சாப்பிட மாட்டேன் என்று மேலே செல்லும் அவன் திடீரென பிரியாணி வாசனையை வைத்து சாப்பிட வந்து சூப்பரா இருக்கு என்று சொன்னதும் மற்ற குழந்தைகளும் சாப்பிட வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க |  அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகத் பாசில்? ரசிகர்கள் அதிர்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ