அமுதாவும் அன்னலட்சுமியும் ஜூலை 3 சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் கடந்த வாரம் வடிவேலு அமுதாவின் பார்வையை போக்க வைக்க சதி செய்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்ட மிஷ்கின்..! எந்த விஷயத்தில் தெரியுமா..?


அமுதா உடம்பில் அப்பா ஆவி வந்து அப்பா வடிவேலுவை அடித்து கழுத்தை நெறிக்க சத்தம் கேட்டு அனைவரும் அங்கே ஓடி வருகின்றனர். 


உடனே அமுதா மயக்கமாக வடிவேல் அனைவரிடம் அமுதா செய்ததை சொல்கிறான். மேலும் வடிவேல் நான் உயிர் பிழைத்ததே அதிசியம் என்று சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். வடிவேல் அமுதா ஒரு பைத்தியம் என்று சொல்ல செந்தில் அதை பார்த்து feel பண்ணுகிறான்.


அதற்கு அடுத்ததாக அமுதா படித்துக்கொண்டு இருக்க வடிவேல் மற்றும் அனைவரும் அமுதாவுக்கு பைத்தியம் தெளிய வைக்க பூஜை பண்ண அமுதாவின் அப்பா அங்கே வருகிறார். அவர் அமுதாவிடம் இங்க என்ன பூஜை நடக்குதுன்னு தெரியுமா என்று கேட்க அமுதா இல்லை என்று சொல்கிறாள். 


சிதம்பரம் உனக்கு பைத்தியம் தெளிய வைக்க பூஜை நடக்குது என்று சொல்ல அமுதா ஷாக் ஆகிறாள். மேலும் பூஜை நடந்துக் கொண்டு இருக்க, அப்போது அமுதா உடம்பில் மாமா ஆவி வந்து அனைவரையும் அடி வெளுக்க வடிவேல் இவளுக்கு பைத்தியம் அதிகம் ஆகி விட்டது இதற்கு மேல் இங்கு வைத்திருக்க கூடாது என சொல்கிறான்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | தனுஷ் உள்பட பல திரை பிரபலங்கள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ