இந்தாண்டு இந்திய அணியில் சிறப்பாக விளையாடியவர்கள்... விராட், ரோஹித்திற்கு இடமில்லை

Wed, 28 Dec 2022-7:21 pm,

டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகியவற்றை சேர்த்து இந்தாண்டு அதிக ரன்கள் பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர். மேலும், இந்திய அணி சார்பாக ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை அடித்தவரும் இவர் தான். மேலும், இந்தியா சார்பாக இந்தாண்டு அதிக அரைசதங்களை (மூன்று பார்மட்களையும் சேர்த்து) அடித்தவரும் ஷ்ரேயஸ் தான். 

 

இந்தாண்டு இந்திய ஆடவர் அணியில் டெஸ்டில் அதிக ரன்களை எடுத்தவர் ரிஷப் பண்ட். இந்தியா சார்பில் இந்தாண்டு அதிக சதங்கள் (மூன்று பார்மட்களையும் சேர்த்து)  அடித்தவரும் இவர்தான். 

 

டி20 அரங்கில் இந்தாண்டு இந்தியா சார்பாக அதிக ரன்களை எடுத்தவர், சூர்யகுமார் யாதவ். 

 

இந்தாண்டு இந்திய சார்பாக மூன்று பார்மட்களையும் சேர்த்த அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் சஹால். 

 

இந்தாண்டு இந்திய சார்பாக டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர், ஜஸ்பிரித் பும்ரா. 

இந்தாண்டு இந்திய சார்பாக ஒருநாள் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர், முகமது சிராஜ். 

இந்தாண்டு இந்திய சார்பாக டி20 அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர், புவனேஷ்வர் குமார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link