ஐஷ்வர்யா ராய் பற்றி தெரியாத சில உண்மை தகவல்கள் !

Fri, 01 Nov 2024-5:07 pm,

50வயதைக் கடந்த அழகி! அவள் உலகமே வியக்கும் பெண். தன்  21 வயதிலேயே உலக அழகி என்னும் பட்டத்தைத் தட்டி சென்றவள் .இன்றளவும் அவள் பெயரைக் கேட்டால்  அழகிகளுக்கே taugh கொடுக்கும் சிறந்த அழகி. அவள் கண்ணைப் பார்த்தால் காந்தம் போல் கவர்ந்து விழுந்துவிடுவோம் .

பொதுவாக நாம் சாதரணாமக காலணி அணிந்து சென்றாலே ஒழுங்காக நடக்க மாட்டோம் ,இதுவே  ‘ஹீல்ஸ் சிலிப்பர்’போட்டு நடந்தால் நாம் எங்கே நடக்கின்றோம் என்று நமக்கே தெரியாது. 

 

அழகு மட்டும் இருக்கிறது என்று சாதாரணமாக  நினைக்காதீர்கள் .திறமையை ஒப்பிட்டுப் பார்த்தால் அழகே தோர்த்துவிடும். 21 வயதில் தொடங்கிய ஐஸ்வர்யா ராயின்  அழகிய பயணம் இன்றைக்கும் அவளைப் பற்றி நாம் பேசுகின்றோம் என்றால் அப்படி என்ன ஸ்பெஷல்  இருக்கிறது தானே கேட்கப் போகிறீர்கள்? 

ஐஸ்வர்யா ராய் தனது அனைத்து  ஃபேஷன் ஷோவிலும்  ‘ஹீல்ஸ்  ஸ்லிப்பர்’ போட்டுக் கொண்டுக் கெத்தாக நடையில் ஒரு மெல்லிய வளையுடனும் பார்ப்பவர்களுக்கு  ‘ப்லைன் கிஸ்’கொடுத்தும் அழகிய சிரிப்பைச் சிதறி செல்வாள்.ஐஸ்வர்யா ராய் எந்த உடை அணிந்தாலும் அழகோ அழகுதான் கண்களில் புன்னகையும் பார்ப்பவர்களை  அவள் பின் வருபவர்களைப் பார்க்க விடாமல் தன்மீது அனைவரும் கவனம் செலுத்தும் அளவிற்கு  நடை நடந்து செல்வாள்.

 

2024ஆம் ஆண்டு நடைபெற்ற loreal fashion walkயில் தனக்கு 50 வயது இருப்பது என்று மனதில் துளி அளவும் இல்லாமல் இன்றும் தனக்கு 21 வயது தான்  என்ற எண்ணத்துடன் வீர நடைபோட்டு ‘சிகப்பு’ நிறம் உடை அணிந்து   ஆலியா பட்-க்கு  இணையாக taugh கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்.

வருடந்தோறும்  அமெரிக்காவில் நடக்கும் ‘ரெட் கார்பெட்’ நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து புகழ்பெற்ற நடிகை ,நடிகைகள் பங்கேற்பது வழக்கம்.இதிலும் யார் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள்  எனும் போட்டியும் உள்ளது.

 

அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த அழகி என்னும் பெயரை யாருக்கும் தராமல் தானேத் தக்க வைத்து வரும் ஐஸ்வர்யா ராய்.உடலில் எடைக்கூடினாலும் மனதில் தன்னம்பிக்கை.அழகை இன்றைக்கும் தக்க வைத்து வரும் அழகி. யார் என்னதான் அழகாக இருந்தாலும் தான் எப்போதும் அழகுதான் என்ற எண்ணம். இந்த ஒரு வாழ்க்கை பயணம் நாம் எப்படி பூமியில் வாழ்ந்தோம் என்றதுக்கு அடையாளம் இதுபோதும். 

வருடந்தோறும்  அமெரிக்காவில் நடக்கும் ‘ரெட் கார்பெட்’ நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து புகழ்பெற்ற நடிகை ,நடிகைகள் பங்கேற்பது வழக்கம்.இதிலும் யார் பார்வையாளர்களைக் கவர்கிறார்கள்  எனும் போட்டியும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளைவுயர்ந்த ஆடை அணிந்து வந்து  ‘அவார்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சிலர் ஐஸ்வர்யா ராய்,தீபிகா படுகோனே, ஆலியா பட், சோனம் கபூர்,ஷாருக்கான்,உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link