பிரபல நடிகருக்கு விபத்து ஏற்பட்டு பலத்த அடி..!

Tue, 11 Jul 2023-9:43 pm,

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக விளங்குபவர் நவ்தீப். 

தமிழில் ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலம் தமிழில் பிரபலமானார். 

தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கியவர். 

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இவர், ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. 

அந்த விபத்தில் இவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பலர் அவரை நலம் விசாரித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link