யோகி பாபுவின் குடும்ப புகைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா?
யோகி பாபுவின் குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
யோகி பாபு 2020ஆம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
யோகி பாபுவிற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது மகனின் பெயர் வேஷகன், மகளின் பெயர் பார்கவி.
யோகி பாபுவின் மகளது முதல் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட அவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.