ஓய்வறையில் பிக்பாஸ் அபிராமி - ஒளிவுமறைவில்லாத புகைப்படங்கள்

Tue, 15 Nov 2022-5:29 pm,

மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று, ஆரம்பக் கட்டத்தில் மாடலாக பணியாற்றினார். 2018இல் நோட்டா திரைப்படத்தில் அறிமுகமானார். 

 

2018 பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமடைந்தார். களவு, நேர்கொண்ட பார்வை, ராக்டெரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

இவரை இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்து 70 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link