கட்டா குஸ்தியில் கலக்கிய ஐஸ்வர்யா லஷ்மியின் கோட்சூட் கிளிக்ஸ்

Thu, 08 Dec 2022-5:58 pm,

2017ஆம் ஆண்டு மலையாள படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லஷ்மி, தமிழில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தின் மூலம் 2019இல் அறிமுகமானார். 

 

இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. இந்தாண்டு மட்டும் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி என நான்கு படங்கள் இவர் நடித்து வெளியாகியுள்ளது. 

 

பொன்னியின் செல்வன் படத்தில் 'பூங்குழலி' என்ற கதாபாத்திரம் மூலமாகவும், கட்டா குஸ்தியில் 'கீர்த்தி' மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

 

இவரை இன்ஸ்டாகிராமில் 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link