ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
குரூப் டான்சராகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்தவந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
'காக்கா முட்டை' படத்திலிருந்து இவரது நடிப்பை ரசிகர்கள் கவனிக்க தொடங்கினர்.
இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிவப்பு நிற உடையணிந்து இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.