அமலா பாலின் ஸ்டைலான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Mon, 30 May 2022-8:38 pm,

தமிழில் விஜய், தனுஷ், மற்றும் விக்ரம் என பல நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.

 

இவர் தமிழ் மொழி படங்கள் மட்டும்மல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படத்திலும் நடித்து இருக்கிறார்.

 

இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.

 

இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், அவர்களை கவர தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link