மேலாடையே காணோம்... ரோஜா பூவை வைத்து மனதை மறைத்த நடிகை!
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய படங்களில் நடித்தவர் டெய்சி போபண்ணா.
பல மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், பெரும்பாலான நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
நடிகை சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது மேலாடை அணியாமல் ரோஜாப்பூவை பிடித்தபடி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவர் தமிழில், 'இன்று முதல்', 'சக்கர வியூகம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக 2012இல் கன்னடத்தில் வெளியான கிரேசி லோகா படத்தில் நடித்தார். அதன்பின் படங்களில் நடிக்கவில்லை.
இவரை இன்ஸ்டாகிராமில் 1.15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.