நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Thu, 23 Jun 2022-5:53 pm,

சமீப காலங்களாக தாறுமாறான கவர்ச்சியில் ஜான்வி கபூர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

 

இவரது விதவிதமான புகைப்படங்களை பார்க்கவே இவரது சமூக வலைதள பக்கங்களில்  ரசிகர்கள் பலரும் பட்டா போட்டு குடியேறிவிட்டனர்.

 

இவரது உடை தேர்வுகளும், ஒப்பனை அலங்காரகங்களும் கண்ணை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

 

சில புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் பலரின் மனதையும் ஊசலாட வைத்திருக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link