பச்சை புடவையில் ரசிகர்களின் மனதை பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க செய்யும் க்ரித்தி ஷெட்டி!

Mon, 28 Mar 2022-10:28 pm,

இளம் நடிகையான க்ரித்தி ஷெட்டிக்கு குறைந்த காலத்திலேயே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் நிறைந்துள்ளது.

சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்க ராய்' படத்தில் இவரது நடிப்பு அனைவராலும்  ரசிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது, அதற்கேற்றாற்போல இவரும் பல ரசிக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பச்சை நிற புடவையணித்து புன்னகை பூக்க பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை களவாடி வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link