உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நாயகி.. புகைப்படத்தை பார்த்து திணறும் ரசிகர்கள்!

Mon, 31 Oct 2022-1:47 pm,

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் இலங்கை செய்தியாளர் லாஸ்லியா மரியநேசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் விழுந்தார், நிகழ்ச்சிக்கும் பின்னரும் இவர்களது காதல் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர். 

ஹர்பஜன் சிங் நடித்திருந்த ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது கருப்பு நிறத்தில் சற்று கவர்ச்சி தூக்கலான உடையணிந்து ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link