பார்ப்பவர்களை சூடேற்றும் நடிகை நந்தினி ராயின் கவர்ச்சி புகைப்படங்கள்..!

Sun, 06 Sep 2020-2:12 pm,

கொரானோ ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவரும் கஷ்டம், கஷ்டம் என புலம்பிக் கொண்டிருக்க, சில நடிகைகளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டவர்களாகத் தெரியவில்லை.

அவர்களது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் இடைவிடாமல் தொடர்ந்து அவர்களது கிளாமர், கவர்ச்சிப் புகைப்படங்களைப் பதிவிட்டுக் கொண்டிருந்தனர். 

அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால், டிவி நடிகை ஷிவானி ஒரு நாள் கூட தவறவிடாமல் தங்களது கவர்ச்சிப் புகைப்படங்களால் அவர்களது பக்கங்களை நிரப்பி வந்தனர். இதன் காரணமாக இருவருக்குமே பாலோயர்கள் கண்டிப்பாக அதிகரித்திருப்பார்கள்.

அவர்களது வரிசையில் தற்போது நந்தினி ராய் சேர்ந்திருக்கிறார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளவர் தமிழில் கிரகணம் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.  

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கி வரும் படம்தான் கிரகணம் நந்தினி ராயின் சமீபத்திய கவர்ச்சிப் புகைப்படங்கள் ஹிந்தி நடிகைகளுக்குத்தான் போட்டியாக இருக்கிறது. அந்த அளவிற்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link