இணையத்தில் வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய புகைப்படங்கள்!

Sun, 03 Apr 2022-6:37 pm,

சமீப காலமாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங் தாராளமாய் கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

இவரின் கலக்கலான புகைப்படங்களை பார்க்கவே பலரும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி காத்து கொண்டிருக்கின்றனர்.

 

தற்போது தமிழ் படங்களில் இவரை அவ்வளவாக பார்க்க முடியாவிட்டாலும் இணையத்தில் பதிவேற்றும் புகைப்படங்களின் மூலம் இவரை பலரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.

 

தற்போது அரைகுறை ஆடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு பலரும் ஹார்ட் எமோஜிகளை பறக்க விட்டு வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link