அழகே பொறாமைப்படும் பேரழகு... ரம்யா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sun, 25 Sep 2022-2:09 pm,

நீலாம்பரி, மேகி, ராஜமாதா போன்ற பிரபலமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்து புகழ்பெற்றவர்.

 

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவராக ரம்யா கிருஷ்ணன் பங்குபெற்றார்.

 

90-களில் பிரபலமாக இருந்த இவர் தற்போதுள்ள இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகாக இருக்கிறார், இவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தி ஈர்த்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link