`குறும்பு பொண்ணு நானு...` ரித்திகா சிங் புகைப்படத் தொகுப்பு

Fri, 11 Nov 2022-5:12 pm,

ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 

தொடர்ந்து, இவரது நடிப்பில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. 

பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கொலை உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் தயாராகி வருகின்றன. 

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் (30 லட்சம் பேர்) பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link