விழியால் கைது செய்யும் தன்ஷிகா - ரெட்ரோ ஸ்டைல் ஸ்டில்ஸ்

Thu, 02 Mar 2023-3:21 pm,

தஞ்சையைச் சேர்ந்த சாய் தன்ஷிகா, 2006 ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், அவரது கிராஃப் மெல்ல மெல்ல மட்டுமே மேலேறியது.

ஆனால் விடாப்பிடியாக நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்த நடித்த அவருக்கு, பட வாய்ப்புகளும் அப்படியே அமைந்தன

ஜெயம் ரவியுடன் பேராண்மை படத்தில் நடித்த சாய் தன்ஷிகா, சூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

அரவான் மற்றும் பரதேசி ஆகிய படங்களில் இவரின் நடிப்பு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழியிலும் கவனத்தை ஈர்த்தது. 

அரவான் படத்தில் நடித்ததற்காக எடிசன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link