ஒளியிலே தெரிவது தேவதையா..ஷில்பா மஞ்சுநாத்தின் பிறந்தநாள் புகைப்படங்கள்!

Tue, 29 Mar 2022-10:06 pm,

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் சில படங்களில் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'காளி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் டெம்பரேச்சரை எகிற வைப்பார்.

தற்போது இவர் இணையத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது.  ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link