இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை சிம்ரன்!

Mon, 23 May 2022-10:30 pm,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல், விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன்.

 

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு ஏரளமான ரசிகர்கள் கூட்டம் இன்றளவும் இருக்கிறது.

 

திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை திருப்பாதா இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தற்போது இவர் ஸ்டைலாக கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link