நடிகை ஸ்ரீதேவியின் இளையமகள் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோ!
சமீபத்தில், ஜான்வி கபூர் தனது போட்டோஷூட்டின் படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில், ஜான்வி மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்.
ஜான்வி கபூரின் இந்த ஸ்டைல் அவரது ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது. இந்த படத்தில் நடிகை பழுப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
தலையில் கை வைத்திக்கொண்டு ஸ்டைலா இருக்கும் ஜான்வி கபூரின் இந்த போட்டோவை மகீப் கபூர், மனிஷ் மல்ஹோத்ரா போன்ற திரப் பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பிரபலங்கள் கருத்தை அடுத்து ஜான்வி கபூரின் புகைப்படங்கள் மிகவும் வைரலாகின.
சில மணிநேரங்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த படங்கள் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை விரும்பப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமில் மட்டும் 11 கோடிக்கும் அதிகமானோர் ஜான்வி கபூரைப் பின்தொடர்கிறார்கள்.
ஜான்வி கபூர் கடைசியாக ரூஹி படத்தில் நடித்தார். அவரின் வரவிருக்கும் படங்களைப் பற்றி பேசுகையில், அவர் விரைவில் "தோஸ்தானா 2" மற்றும் "குட் லக் ஜெர்ரி" படங்களில் பணியாற்ற உள்ளார்.
ஜான்வி கபூர் தனது திரை வாழ்க்கையை "தடக் (Dhadak) படத்தின் மூலம் டன் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிகையாக நடித்திருந்தார்.