ஹர்திக் பாண்ட்யா, நடாசா தம்பதிகளின் மகன் அகஸ்த்யாவின் மனதை அள்ளும் புகைப்படங்கள் in Pics

Wed, 07 Oct 2020-5:41 pm,

கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா மற்றும் அவரது காதலியும், நடிகையுமான நடாசா ஸ்டான்கோவிக் இருவரின் முதல் குழந்தையை ஜூலை மாதம் பிறந்தது. குழந்தையின் பிறப்பை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். குழந்தைக்கு இந்த அகஸ்தியா என்று பெயர் வைத்துள்ளனர். இப்போது அகஸ்ஹியாவின் அழகான புகைப்படங்களை பெற்றோர் சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர்.

அனைவரும் இந்த குழந்தையைப் பார்த்து மகிழ்கின்றனர்.

அம்மாவும் நானும் என்று போஸ் கொடுக்கும் அகஸ்த்யா...

குழந்தை அகஸ்த்யாவுடன் பொழுதை போக்கும் நடாஷா...

அகஸ்த்யா பிறந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் அழகான குடும்பத்தின் சமூக ஊடக பகிர்வு...

IPL போட்டிகளில் விளையாடும் ஹர்திக்குக்கு சியர்ஸ் சொல்லும் சுட்டிக் குட்டி...

அகஸ்த்யாவுக்கு ஒரு மாதமாக இருந்தபோது, நடாசா பகிர்ந்துக் கொண்ட புகைப்படம் இது. பின்னணியில் ஹர்திக் பாண்ட்யாவின் படம் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link