’உலக அழகியே..!’ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் பேரழகி - ஐஸ்வர்யா ராயை கொண்டாடும் ரசிகர்கள்

Fri, 28 Apr 2023-12:40 pm,

இந்திய அழகி அல்ல... உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என பொன்னியின் செல்வன் படம் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

 

மணி ரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்

 

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐஸ்வர்யா ராய் டபுள் ரோலில் நடித்திருக்கிறார். இத்தனை புரோமோஷன் ஷோக்களில் பங்கேற்ற படக்குழுவினர் இதனை எங்கும் தெரிவிக்கவில்லை.

 

கடைசி வரை சஸ்பென்ஸாகவே வைத்திருந்து படத்துக்கு அழகு சேர்த்தார்களோ இல்லையோ.. ஐஸ்வர்யா ராயுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 

அந்தளவுக்கு அவருடைய நடிப்பு மட்டுமல்ல அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராய் - விக்ரம் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

 

ஒவ்வொரு பிரேமிலும் ஐஸ்வர்யா ராய் பேரழகியாகவே தென்படுகிறார். இதற்காக கேமரா மேனுக்கும் சேர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

 

(ஐஸ்வர்யா ராய்)

(ஐஸ்வர்யா ராய்)

(ஐஸ்வர்யா ராய்)

(ஐஸ்வர்யா ராய்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link