சூப்பர் ஸ்டாரின் தீபாவளி செலிப்ரேஷன்! வைரலாகும் புகைப்படங்கள்!

Mon, 13 Nov 2023-3:38 pm,

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தற்போது லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இதில், ரஜினி, கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். லால் சலாம் படத்தின் டீசர் நேற்று வெளியானது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் மற்றும் தாய்-தந்தையுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். 

தீபாவளி நன்னாளில் ஐஸ்வர்யா-தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் ரஜினிகாந்தின் காலில் விழுந்து வணங்கினர்.

ஐஸ்வர்யாவின் தாய் லதா ஆசீர்வாதம் வாங்கிய காட்சி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன் லிங்காவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ. 

ரஜின்காந்த் தனது பேரன்களுடன் மகிழ்வான தருணங்களை பகிர்ந்து கொண்ட காட்சி. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link