ALERT வாடிக்கையாளர்களே இந்த நாளில் வங்கிக்கு செல்ல வேண்டாம்.. `டைம் வேஸ்ட்`
ஜனவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் ஞாயிறு காரணமாக வங்கிகள் செயல்படாது.
ஜனவரி 28 - நான்காவது சனிக்கிழமையன்று வங்கி மூடப்படும்
ஜனவரி 2 ஆம் தேதி மிசோரமில் வங்கிகள் மூடப்படும்.
ஜனவரி 11 -மிஷனரி தினத்தை முன்னிட்டு மிசோரமில் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் வங்கி மூடப்படும்.
ஜனவரி 14 - மகர சங்கராந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 23 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அசாமில் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 25 - இமாச்சலப் பிரதேசத்தின் வங்கிகள் மூடப்படும்
ஜனவரி 26 - குடியரசு தினத்தையொட்டி வங்கி மூடப்படும்
ஜனவரி 31 - அசாமில் வங்கிகளுக்கு விடுமுறை.