Amazing Love Story: 24 வயது இளைஞனை திருமணம் செய்யும் 17 பேரக்குழந்தைகளின் 61 வயது பாட்டி

Sat, 14 Aug 2021-9:39 pm,

61 வயதான பாட்டி தனது 24 வயது காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.  அமெரிக்காவின் ஜார்ஜியாவின் ரோம் நகரைச் சேர்ந்த செரில் மெக்ரிகோர் மற்றும் குர்ஆன் மெக்கெய்ன் ஆகியோர் தங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்

இவர்களின் போட்டோஷூட்களைப் பார்த்தால் இளஞ்ஜோடிகளே பொறாமைப்படுவார்கள்.

குர்ஆன் மெக்கெய்ன் என்ற இந்த காதலருக்கு 15 வயதாக இருந்தபோது அவர் முதன்முதலில் செரில் மெக்ரிகோர் சந்தித்தார்.

கடந்த ஆண்டு வரை தங்களுக்கு இடையே காதல் உணர்வுகள் இல்லை என்று இருவரும் கூறினர்.

37 வயது வயது இடைவெளி இருந்தபோதிலும் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்து விட்ட இவர்கள், "நாங்கள் ஒரு ஆன்மீக உணர்வில் இணைந்தோம்" என்று சொல்கிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link