40% தள்ளுபடியில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்! பிடித்த மொபைலை வாங்க சரியான நேரம்!

Sun, 08 Jan 2023-1:07 pm,

ரெட்மி 11 ப்ரைம் 5ஜி: 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ROM கொண்ட ரெட்மி 11 ப்ரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 19% ஆஃபரில் கிடைக்கிறது.  ரூ.15999 விலைகொண்ட இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.12999க்கு கிடைக்கிறது, மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 

சாம்சங் எம்33 5ஜி: அமேசானில் சாம்சங் எம்33 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் 32% தள்ளுபடியில் வாங்கலாம்.   ரூ. 24,999 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனானது உங்களுக்கு 32% தள்ளுபடியில் ரூ.16,999க்கு கிடைக்கும்.

 

சாம்சங் எம்13 5ஜி: 12 ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது அமேசானில் உங்களுக்கு 28% ஆஃபரில் கிடைக்கிறது.  ரூ.18,000 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனை 28% தள்ளுபடியில் ரூ.12,999க்கு வாங்கலாம், மேலும் ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும்.

 

ஓப்போ ஏ74 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது அமேசானில் 26% தள்ளுபடியில் உங்களுக்கு கிடைக்கிறது.  ரூ.20990 விலையுள்ள இந்த ஸ்மார்ட்போனானது தள்ளுபடியில் உங்களுக்கு ரூ.15490 விலையில் கிடைக்கிறது.

 

ஐக்யூ Z6: ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்ட இந்த ஸ்மார்ட்போனானது 28% ஆஃபரில் கிடைக்கிறது.  ரூ.19,999 விலையுள்ள இந்த ஸ்மார்ட்போனானது தள்ளுபடியில் உங்களுக்கு ரூ. 14,999 விலையில் கிடைக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link