நம்ம எமி ஜாக்சனா இது..? வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் வைரலான நாயகி..!

Thu, 21 Sep 2023-3:42 pm,

வெளிநாட்டு நடிகையான எமி ஜாக்சன், தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானார். 

இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் சில படங்களில் நடித்துள்ளார். ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீ-மேக்கில் இவர்தான் நாயகி. 

எமி ஜாக்சன் தமிழில் தங்க மகன், எந்திரன் 2.0, ஐ, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். 

இவர், அருண் விஜய்யுடன் மிஷன்: சேப்டர் 1, அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். 

எமி ஜாக்சன் புதிதாக செய்துள்ள போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் படத்தில் வரும் ஹீரோ போல இந்த போட்டோக்களில் அவர் ஹேர் ஸ்டைல்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இவரது புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களின் கைகளில் சிக்கி மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link