Vamika birthday: செல்ல மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்த விராட் கோலி
)
அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலியின் மகள் வாமிகாவின் பிறந்தநாளான ஜனவரி 11 அன்று பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
)
பிறந்தநாள் படங்களை அனுஷ்கா ஷர்மா தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
)
சுவையான உணவு, பானங்கள் மற்றும் குதூகலத்தால் நிரம்பிய பிறந்தநாள் விழா
தென்னாப்பிரிக்காவில் தனது அப்பா விராட் மற்றும் அம்மாஅனுஷ்காவுடன் வாமிகா தனது முதல் பிறந்தநாளை கொண்டாடினார் குட்டி வாமிகா...
அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் தங்கள் மகள் வாமிகாவின் பிறந்தநாள் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டனர்