கோடை வெயிலாய் சுட்டாலும், சிலருக்கு குடையாய் நிம்மதி தரும் ஏப்ரல் மாத ராசிபலன்
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும் மாதம்
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள், பணியில் சிறக்கும் மாதம் இது
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் இது... பேச்சுக்களில் நிதானம் இருந்தால் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்
பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டாலும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும்
மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு உகந்த பலன்கள் கிடைக்கும் மாதம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுமூகமான நிலைமை ஏற்படும். பயணங்கள் சாதகமாக இருக்கும்
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படுவதோடு, செயல்பாடுகளில் நிதானம் அதிகரிக்கும்.
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளால் கவனம் சிதறும்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும், வாரக்கடன்கள் வந்து சேரும்
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், தைரியம் அதிகரிக்கும்
உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்