ஹாலிவுட் படத்துடன் சேர்த்து வெளியிடப்படுகிறது ‘ஜவான்’ ட்ரைலர்..! ரிலீஸ் எப்போது..?

Mon, 03 Jul 2023-2:10 pm,

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ஜவான். 

இதில், நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். விஜய் கௌரவ தோற்றத்தில் வருவதாக பேசப்பட்டது. 

இந்த படம்,எப்போதோ முடிக்கப்பட இருந்தது. இறுதியில் இப்படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. 

ஜவான் படத்தின் ட்ரைலரை, டாம் க்ரூசின் மிஷன் இம்பாசிபில் படத்துடன் சேர்த்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

மிஷின் இம்பாசிபில் திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது. 

இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். 

படத்தின் ட்ரைலரை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link