ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?

Wed, 24 Jul 2024-11:30 am,

ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் இந்தியாவில் அறிமுகமானது. இந்த சொகுசுக்காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72,30,000.  

அதிநவீன தோற்றத்துடன் பார்க்கவே அழகாக இருக்கும் ஆடி கார் Q5 போல்ட் எடிஷன்  தனிப்பயனாக்கம் மற்றும் பல சிறப்பம்சங்கள் கொண்டது

Audi Q5 எஞ்சின்: 2.0லி எஞ்சின், 265 ஹெச்பி, மற்றும் 370 என்எம் டார்க் கொண்டது. இதன் செயல்திறன்: 0-100 km/h முடுக்கம் 6.1 வினாடிகளில், அதிகபட்ச வேகம் 240 km/h என்பது குறிப்பிடத்தக்கது

 மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக 8 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ் கொண்டதாகவும் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட ஆடி ஸ்மார்ட்போன் Interface 

360° கேமராவுடன் பார்க் அசிஸ்ட் கொண்டதாக ஆடி க்யூ 5 போல்ட் வெர்ஷன் உள்ளது

பின்புற விளக்கு கொண்ட LED ஹெட்லேம்ப்கள், காரை மேலும் அழகாக்குகிறது

கரடுமுரடான நிலப்பரப்பில் சிறந்த இழுவைக்கான குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் கொண்ட சக்கரங்கள், 48.26 செமீ (R19) ஆடி ஸ்போர்ட் 5 பைலான் பாணி சக்கரங்களாக உள்ளது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link