புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கிய பிறகு லடாக் வானில் அரோரா! வானில் துருவ ஒளிக்கோலம்
இது ஏப்ரல் 22/23 அன்று ஹான்லேயில் இருந்து 360 டிகிரி கேமரா மூலம் எடுக்கப்பட்ட துருவ ஒளித்தோற்றம் இத்
லடாக் போன்ற குறைந்த அட்சரேகையில் துருவ ஒளி (அரோரா) பார்ப்பது அரிது.
ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 11.42 மணியளவில் சூரியன் ஒரு கரோனல் மாஸ் எஜெக்ஷனை (CME) பூமியை நோக்கி செலுத்தியது
வினாடிக்கு 500-600 கிமீ வேகத்தில் புவி காந்தப்புயல் பூமியை தாக்கியது
இதற்கு முன்பு புவிகாந்தப்புயல் எப்போது ஏற்பட்டது என்று தெரியுமா? இத்தகைய கடுமையான புவி காந்த புயல் கடந்த 2015 இல் ஏற்பட்டது