Arudra Darshan: வல்வினைகளைப் போக்கும் சிதம்பரம் நடராஜர் தரிசனம்
திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பெளர்ணமி நாளன்று அனுசரிக்கப்படும் நன்னாள்
திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளான மார்கழித் திருவாதிரை சைவ மதத்தில் மிகவும் முக்கியமான நாள்.
சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள்.
கணவனின் நீண்ட ஆயுளுக்காக சுமங்கலி பெண்கள் விரதம் இருப்பதும், புது தாலிச் சரடு கட்டி கொள்வதும் விசேஷம்.