தீபாவளிக்கு முன் சனி உச்சம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Tue, 24 Oct 2023-7:54 am,

சனி வக்ர நிவர்த்தி பலன்கள்: சாஸ்திரங்களின்படி, சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பொதுவாக செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தற்போது நவம்பர் 4 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடையப் போகிறது. எனவே சனி எந்த ராசிக்காரர்களுக்கு பலன்களை கொடுக்க தயாராக உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி: மேஷ ராசிகளின் மனதில் குழப்பம் இருக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும். நல்ல நிலையில் இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டி வரலாம்.

 

ரிஷப ராசி: ரிஷப ராசியினருக்கு சனி வக்ர நிவர்த்தி சிறப்பான பலன்களைத் தரும். பணம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் அவர்களின் வாழ்க்கையில் தீர்ந்துவிடும். தொழில், வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, நீங்கள் எதிர்பார்த்தது இப்போது கிடைக்கும்.

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி மிகவும் சாதகமாக அமையும். ஏனெனில் இந்த நேரத்தில் மீது ராசிக்காரர்களின் அனைத்து நிதி பிரச்சனைகளும் தீர்க்கப்படும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடிவடையும். புதிய வாகனம், நிலம் கிடைக்க வாய்ப்பு உண்டு. செல்வச் செழிப்புடன், மரியாதையும், கௌரவமும் பெருகும் என்பது ஐதீகம்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தப் போகிறது. பண பலன்கள் இருக்கலாம். மேலும் தொழில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புதிய குடியிருப்புக்கான வாய்ப்பு உருவாகும். உங்கள் மனைவியுடனான உறவு வலுவடையும்.

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். எந்த ஒரு சிறப்பான வேலையிலும் வெற்றி பெறலாம். மேலும் வர்த்தகம் விரிவடையும். திடீர் பண ஆதாயம் கூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link